Posts

Showing posts from May, 2022

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமது ஜெபம் கேட்கப்படுகிறதா இல்லையா என்பது வார்த்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல,  நம் ஆன்மாவின் ஆர்வத்தைப் பொறுத்தது.  அர்ச். ஜான் கிறிசோஸ்டம். Whether or not our prayer is heard depends not on the number of words, but on the fervor of our souls." St. John Chrysostom. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மரணம் மற்றும் தீர்ப்பு நேரத்தில் எங்களுக்குப் பரிந்து பேசுபவராகவும், வழக்கறிஞராகவும் இருங்கள்; அணையாத நெருப்பிலிருந்தும் வெளி இருளிலிருந்தும் எங்களை விடுவித்தருளும்; உமது மகனின் மகிமைக்கு எங்களைத் தகுதியுள்ளவர்களாக ஆக்குங்கள்;  அர்ச் எஃப்ரெம். Be our intercessor and advocate at the hour of death and judgement; deliver us from the fire that is not extinguished and from the outer darkness; make us worthy of the glory of thy Son, O dearest and most clement Virgin Mother." St. Ephrem. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  செபிப்பது என்பது ஒருவரின் மனதையும் இதயத்தையும் கடவுளிடம் உயர்த்துவது அல்லது கடவுளிடம் நல்ல விஷயங்களைக் கோருவது"  அர்ச். ஜான் டமாஸ்சீன். Prayer is the raising of one's mind and heart to God or the requesting of good things from God"  St. John Damascene. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நம்பிக்கை என்பது கடவுளின் உண்மையான அன்பிற்காக மனிதனை தயார்படுத்துவதாகும் (ScG 3.153). அர்ச்.தாமஸ் அக்குவினாஸ். Hope is a preparation of man for the true love of God (ScG 3.153). St.Thomas Aquinas. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஓ பரிசுத்த ஆவியானவரே, உங்கள் தெய்வீக அன்பின் அக்கினி ஈட்டியுடன் நீங்கள் பரலோகத்திலிருந்து இறங்கி வரும்போது, ​​​​ பெருமையுள்ள இதயங்களிலோ அல்லது ஆணவமான ஆவிகளிலோ ஓய்வெடுக்கவில்லை,  தாழ்மையும் அவமதிப்பும் கொண்ட ஆன்மாக்களில் உங்கள் இருப்பிடத்தை உருவாக்குகிறீர்கள்.  அர்ச். மேரி மாக்டலீன்  O Holy Spirit, when You come down from heaven with a fiery dart of Your divine love, You do not repose in proud hearts or in arrogant spirits, but You make Your abode in souls that are humble and contemptible in their own eyes."  St. Mary Magdalene. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆன்மீக வாழ்க்கையில், துன்பம் என்பது  கடவுளின் அன்பை நமது ஆன்மாவில் அளவிடும் கருவி.  அர்ச். ஃபாஸ்டினா. "In the spiritual life, suffering is the thermometer which measures the love of God in a soul."  St. Faustina. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நம்முடைய மரணத்தை நாம் மனதில் வைத்திருந்தால், நாம் ஒருபோதும் பாவத்திற்கு அடிபணிய மாட்டோம், மேலும் நம்மை புண்படுத்தும் ஒவ்வொரு நபரையும் மன்னிப்போம்." அர்ச்.அத்தனாசியஸ். If we were to keep the imminence of our death in mind, we would never give in to sin, and we would forgive every person who offended us." St. Athanasius . சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 #Mothermary எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்,  எண்ணற்ற ஆன்மாக்கள் காப்பாற்றப்படும், ஆனால் ஒரே நிபந்தனை: நீங்கள் தேவமாதாவிற்கு  அர்ப்பணிக்கப்பட வேண்டும்."   புனித தொமினிக் சாவியோ The future will be resplendent, and an untold number of souls will be saved, but on one condition: that your sons be devoted to the Blessed Virgin.  St. Dominic Savio. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நற்செயல் ஒருபோதும் தோல்வியடையாது, மரியாதையை விதைப்பவன் நட்பை அறுவடை செய்கிறான், இரக்கத்தை விதைப்பவன் அன்பைச் சேகரிக்கிறான். அர்ச்.பேசில் A good deed never lost.he who sows courtesy reaps friendship,and he who plants kindness gathers love. St.Basil. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீங்கள் மகிழ்ச்சியுடனும் மௌனத்துடனும் அநீதியை அனுபவித்தால், கடவுளின் மனிதர் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.  அர்ச்.ஜோஸ்மரியா எஸ்க்ரிவா. You can be sure you are a man of God if you suffer injustice gladly and in silence." St. Josemaria Escriva. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  தனிப்பட்ட மற்றும் பொது ஒழுக்கங்கள் மோசமாக மாறினால் . நாம் அனைவரும் கடவுளின் தாயிடம் தஞ்சம் அடைவோம், பரலோக உதவியை நாடுகிறோம். திருத்தந்தை பயஸ் XI. If private and public morals take a turn for the worse ... we all take refuge with her, imploring heavenly aid. Pope Pius XI . சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமது வாழ்க்கையின் சிறந்த பகுதியானது வீணாண பயத்தால் மறைந்துவிடாமல் இருக்க ஜெபியுங்கள். கடவுளின் மகிமைக்காக செலவழிக்க, நமது வாழ்வில் குறுகிய தருணங்களே உள்ளன, இது இறைவனுக்கு எதிரான சக்திகளுக்கு நன்றாகவே தெரியும்."  புனித தெரேஸ் "Pray that the best portion of your life may not be overshadowed by idle fears. We have only life's brief moments to spend for the glory of God, and well does Satan know it." St. Therese. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருப்பலியின் மேன்மை

Image
  ஒரு ஏழை விவசாயி நீண்ட ஆண்டுகள் கழித்து திருப்பலியில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.ஆகவே பனிப்படர்ந்த பாதைகளை தாண்டி,ஆலயத்தை நோக்கி அவர் நடந்துக் கொண்டிருந்தார்.அப்போது யாரோ உடன் நடப்பதுப்போல சத்தம் கேட்டது.அவர் திரும்பி பார்த்த போது காவல் தூதர்கள் ஒரு கூடை முழுவதும் நறுமணம் கொண்ட ரோஜா மலர்களை கையில் ஏந்திக்கொண்டு கூறியதாவது. இந்த ரோஜா மலர்கள் ஆலயத்தை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் குறிக்கும்.மேலும் ஒவ்வொரு ரோஜாவும் நமக்காக காத்திருக்கும் விண்ணக ராஜ்யத்தையும் குறிக்கும். இதைவிட திருப்பலியில் பங்கேற்பதற்கான பிரதிபலன் அதிகம் என்றும் வானதூதர்கள் கூறுகிறார்கள். The Wonders of the Mass . சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தொழில் வெற்றிக்கான இரகசியம் - திருப்பலி

Image
  ஒரே தொழிலை செய்யும் இரண்டு நண்பர்கள் பிரான்சு தேசத்தில் ஒரே ஊரில் வாழ்ந்து வந்தனர்.இருவருள் ஒருவருடைய தொழில் மட்டுமே நல்ல வளர்ச்சியையும்,செழிப்பையும் கண்டது.மற்றொருவர் அதிகாலையில் எழுந்து கடின உழைப்பை மேற்கொண்டாலும் இலாபம் ஈட்ட முடியவில்லை.நட்டத்தையே அவர் சுவைக்க வேண்டியிருந்தது. வாழ்வில் விரக்தி அடைந்த இந்த நபர் தொழிலில் வெற்றியை அடைந்த நண்பரிடம் அவருடைய வெற்றிக்கான இரகசியத்தைக் கேட்டார்.அதற்கு அந்த நபர் கூறியது. அன்பு நண்பரே! வெற்றிக்கான எந்த இரகிசியமும் இல்லை, நீ உழைப்பது போலத்தான் நானும் உழைக்கிறேன்.நான் உன்னோடு வேறுபடுகிறேன் என்றால் ஒரே ஒரு காரியத்தில் மட்டும்தான். நான் தினமும் திருப்பலியில் பங்கேற்கிறேன்.நீ பங்கேற்ப்பதில்லை.ஆகவே என்னுடைய அன்பார்ந்த வேண்டுகொள் என்னவென்றால் நீயும் தினமும் திருப்பலியில் பங்குகொள்.கடவுள் உன்னையும் உன்னுடைய தொழிலையும் ஆசீர்வதிப்பார்." என்றார். அந்த நண்பரும் அவருடைய சொற்படி அனுதினமும் திருப்பலியில் பங்கேற்றார்.இறைவன் அந்த நபரையும்,அவருடைய தொழிலையும் நன்மைகளால் ஆசீர்வதித்தார். The wonders of the mass  என்ற புத்தகத்திலிருந்து. திருப்பலி ஆன்ம உ...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  என் எதிரிகளை ஆசீர்வதியுங்கள் ஆண்டவரே, நான் அவர்களை மன்னிக்கிறேன், சபிக்க மாட்டேன். நண்பர்களை விட எதிரிகளே உமது அரவணைப்பை எனக்கு உணரச்செய்துள்ளனர். அர்ச்.நிக்கோளாய். Bless my enemies , o lord even I bless them and do not curse them.enemies have driven me into the embrace more than friends have. St.Nikolai. சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அர்ச்.கிரோகரியின் தந்தை மிகவும் நோய் வாய்ப்பட்டு சாகும் தருவாயில் இருந்தார்.தனது உடலை அசைக்கக்கூட முடியாத நிலையில் நாடித்துடிப்பு குறைந்துக்கொண்டே போனது.நோய் குணமாவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.இறுதியில் சுயநினைவையும் இழந்தார். நோயாளியின் குடும்பத்தார் தங்களுடைய விசுவாசத்தை முழுமையாக கடவுள் மீது வைத்தனர்.திருப்பலியில் பங்கேற்க்க அழைத்துச் சென்றனர்.வீடு திரும்பும்போது அனைத்து ஆபத்துக்களும் நீங்கி பரிபூரண சுகம் அடைந்தார். அர்ச்.கிரிகோரி நெசியான்சென். நோய் குணமாக திருப்பலியில் பங்கெடுப்பது தான் கத்தோலிக்க விசுவாசம். ஆலயத்திற்கு வந்தால் நோய்பரவும் என இன்னமும் தொலைகாட்சியிலே பூசை பார்க்கும் விசுவாசம் , திருப்பலியில் நம்பிக்கையில்லாத செத்துப்போன விசுவாசம். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பிரபஞ்சம் முழுவதையும் நாம் பரிசாகப் பெற்றாலும் அந்த பரிசு கடவுளின் அருளை விட குறைவாக தான் இருக்கும்.  - அர்ச்.நிகோலாய் If we were to receive the entire universe as a gift, that gift would be less than the Grace of God. - St. Nikolai Velimirovich. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒளியின் கதிர் காற்றில் உள்ள தூசியைப் பார்க்க உதவுகிறது. அதே போல், புனிதர்களின் வாழ்க்கையும் நமது குறைகளைக் கண்டுப்பிடிக்க உதவுகிறது.நமது குறைகளை நாம் கண்டுப்பிடிக்காததற்க்கான காரணம், புனிதமானவர்களின் வாழ்க்கையை நாம் இன்னும் கண்டறியாததே.   அர்ச் பதுவை அந்தோணியார். A ray of light enables us to see the dust that is in the air. In the same way, the lives of the Saints show us our defects. If we fail to see our faults, it is because we have not looked at the lives of holy men and women.”      St. Anthony of Padua. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  குருவானவர் கடவுளுக்கு  திருப்பலியின் வழியாக தருகிற மரியாதையும் மக்களுக்கு திருப்பலியில் வழியாக பெற்றுத்தருகிற அருளையும் எவராலும் தர இயலாது.குருவானவர் பலிபீடத்தில் கிறிஸ்துவை பலியாக நமக்கு தருகிறார்.குருவானவர் தன் வாழ்வை அரப்பணிக்கிறார்.தன்னையே பலியாகக் கொடுக்கிறார். தங்களுடைய விசுவாசத்தில் குருக்கள் வார்த்தையான கடவுளை தங்களுடைய வசீகர வார்த்தைகளால் கீழ்படியச்செய்து கடவுளின் உடல் தங்களுடைய கரங்களில் தவழச்செய்கின்ற ஆற்றல் பெற்றவர்கள். அர்ச்.அல்போன்சுஸ் சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒருவன் ஏதேனும் ஒரு பாவத்தில் விழுந்து, அதற்காக மனப்பூர்வமாக வருத்தப்படாமல் இருந்தால்,  மீண்டும் அதே பாவத்தில் விழுவது எளிது. அரச்.மாற்கு. if someone falls into any sin and is not sincerely grieved about it,it is easy for him to fall into the same thing again. St.Mark . சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  குருத்துவம் அனைத்து அரசர்களையும் விட உயரந்தது.தங்கம் அனைத்து உலோகத்தை  காட்டிலும் சிறந்தது.அதுபோல குருத்துவ மாண்பு அனைத்து கரங்களையும் விட உயர்வானது. அர்ச்.அம்புரோஸ். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளின் கைகளில் உன்னை ஒப்படைத்துவிடு; அவர் யாரையும் கைவிடுவதில்லை.  அர்ச்.ஆண்ட்ரே பெசெட்  Put yourself in God’s hands; He abandons no one. St. Andre Bessette. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  விண்ணையும் மண்ணையும் படைப்பதைக் காட்டிலும் பாவியை மன்னிப்பது சிறந்த பணியாகும்.ஒரு பாவத்தை மன்னிக்க கடவுளுடைய அனைத்து தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்.அப்படியானால் குருவானவர் எவ்வளவு பெரியவர் என்பதை எண்ணிப்பாருங்கள். அர்ச்.அகுஸ்தீனார். சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  துயரம் நம் ஆன்மாவை அசைக்கும்போதும், ​​​​நம் இதயம் நடுங்கும்போதும், நம் எண்ணங்கள் குழப்பமடையும் போதும் நம்முடைய ஒரே அடைக்கலம் இறைவன் மட்டுமே. அர்ச்.நிகோன். when sorrows shake our souls ,our heart trumble and our thoughts are confused our only refuge is the lord. St.Nickon. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 எல்லாவற்றிக்கும் மேலாக கடவுளை நேசி. உன்னை நீ நேசிப்பது போல உன் அயலானையும் நேசி. கடவுள் மீதான அன்பு , சக மனிதனின் மீதான வெறுப்பை சகித்துக் கொள்ளாது. அர்ச.மேக்சிமஸ். love toward god does not at all tolerate hatered for man. St.Maximos. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  செபமும்,வழிபாடும்  மன அழுத்தத்தைப் படிப்படியாக மகிழ்ச்சியாக மாற்றுகிறது.  எல்டர் போர்பிரியோஸ். Prayer and worship gradually transform depression and turn it into joy. Elder Porphyrios. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
*Abortion planned Murder* எனது மறைமாவட்டத்தில்‌ வசிக்கும்  கத்தோலிக்க  அரசியல்வாதிகள் மற்றும் கருக்கலைப்புக்கு ஆதரவாக விடாமுயற்சியுடன் செயல்படுபவர்கள், முதலில் கிறிஸ்துவுடனும், திருச்சபையுடனும் சமரசம் செய்யாமல் திவ்விய நற்கருணை ஆண்டவரைப் பெறக்கூடாது. ஆயர் தாமஸ் டேலி,  ஸ்போகேன் மறைமாவட்டம். Politicians who reside in the Catholic Diocese of Spokane and who obstinately persevere in their public support for abortion, should not receive Communion without first being reconciled to Christ and the Church.  - Bishop Thomas Daly, Diocese of Spokane. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனக்கவலை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, நிபந்தனையற்ற கடவுள் நம்பிக்கையினால் உங்கள் வாழ்க்கையை எளிதாக்குங்கள்."   அர்ச் பைசியோஸ் To get rid of anxiety and stress, simplify your life by unconditional trust in God."  St Paisios of Mt. Athos. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உண்மையைப் பேசினால் யார் புண்படுவார்கள் என்று கவலைப்படாதீர்கள். நீங்கள் உண்மையை எடுத்துச் சொல்லாவிட்டால் யார் தவறாக வழிநடத்தப்படுவார்கள், ஏமாற்றப்படுவார்கள், அழிக்கப்படுவார்கள் என்று மட்டும் கவலைப்படுங்கள். ஆயர். ஸ்டிக்லேண்ட் Never worry about who will be offended if you speak truth. worry about who will be mislead,deceived and destroyed if you don't. Bishop Stickland. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 #mothermary சாத்தானுக்கு எதிரான வெற்றிக்கான வாக்குறுதியை மாசற்றவள் மட்டுமே கடவுளிடமிருந்து பெற்றார்கள். தன்னை முழுவதுமாக தனக்கு அர்ப்பணிக்கும் ஆன்மாக்களை அவர்கள் தேடுகிறார்கள், சாத்தானைத் தோற்கடிப்பதற்கும் கடவுளின் ராஜ்யத்தைப் பரப்புவதற்கும் அவர்களின் கரங்களில் வலிமையான கருவிகளாக மாறுவார்கள்."  அர்ச்.மாக்சிமிலியன் கோல்பே. The Immaculate alone has from God the promise of victory over Satan. She seeks souls that will consecrate themselves entirely to her, that will become in her hands forceful instruments for the defeat of Satan and the spread of God's kingdom." St. Maximilian Kolbe. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் உங்கள் உடலை உலகத்திலிருந்து எடுப்பதற்கு முன், உங்கள் இதயத்தை உலகத்திலிருந்து விலக்கிக் கொள்ளுங்கள்.  அவிலாவின் அர்ச் ஜான். Withdraw your heart from the world before God takes your body from it. St. John of Avila  சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பரலோகத்தில் நமது குடியுரிமையைப் பற்றியும், பரலோகத்தின் புனிதர்கள் நமது சக குடிமக்களாக இருப்பதைப் பற்றியும் சிந்திப்பதால் பூமியில் உள்ளவற்றைத் தாங்குவது எளிதாகிறது.  அர்ச்.தெரசா பெனடிக்டா. "It is good to think about our having our citizenship in Heaven and the saints of Heaven as our fellow citizens...Then it is easier to bear the things that are on Earth."  St. Teresa Benedicta of the Cross சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தேவமாதாவே, என் இதயத்தை உங்களுக்குத் தருகிறேன். எப்போதும் உங்களுடையதாக வைத்துக்கொள்ளுங்கள்.   இயேசுவே, தேவமாதாவே, எப்போதும் என் நண்பர்களாக இருங்கள். நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், ஒரே ஒரு பாவம் செய்வதைவிட நான் இறப்பது மேல். அர்ச்.டொமினிக் சாவியோ Mary, I give you my heart. Always keep it yours. Jesus, Mary, always be my friends. I beg you, let me die rather than be so unfortunate as to commit a single sin.” St .Dominic Savio. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நம் புத்திசாலித்தனம் உண்மையை உண்டாக்குவதில்லை;மாறாக  உண்மையை கண்டுபிடித்து அந்த உண்மையை அடைவதே புத்திசாலித்தனம்.  - பேராயர் ஃபுல்டன் ஷீன். Our intellects do not make the truth; they attain it: they discover it.”  - Archbishop Fulton J sheen. கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை கண்டுப்பிடிப்பதும் அவரை நம் நற்செயல்களால் அடைவதுமே புத்திசாலித்தனம்.  சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கிறிஸ்துவின் அன்பிற்காக பூமியில் போராடும், துன்பப்படும், உழைக்கும்  மனிதர்களைப் பார்த்து தேவதூதர்களும், புனிதர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள்."  அர்ச். ரஃபெல் அர்னைஸ் பரோன். The angels and the saints rejoice at the sight of men on earth who struggle, suffer and labor for the love of Christ."  St. Rafael Arnaiz Baron. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
உலக முடிவு வரை அவர் நம்மோடு இருக்கிறார். ஆனால் பலமுறை நம்மால் புண்படுத்தப்பட்டாலும், அவமதிக்கப்பட்டாலும். பலிபீடங்களில் வசித்துக்கொண்டுதான் இருக்கிறார்.  அர்ச்.மாக்சிமிலியன் கோல்பே. “He remains among us until the end of the world. He dwells on so many altars, though so often offended and profaned.” St. Maximilian Kolbe. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அன்பும் தியாகமும் சூரியனையும் ஒளியையும் போல நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. துன்பம் இல்லாமல் நாம் அன்பு செய்ய முடியாது, அன்பு இல்லாமல் துன்பப்பட முடியாது."  அர்ச்.கியானா பெரெட்டா மொல்லா Love and sacrifice are closely linked, like the sun and the light. We cannot love without suffering and we cannot suffer without love.  St. Gianna Beretta Molla. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய நற்கருணையே, ஆண்டவர்

Image
  இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு (திவ்விய நற்கருணை) நானே. என்னிடம் (திவ்விய நற்கருணை) வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் (திவ்விய நற்கருணை)    நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் (திவ்விய நற்கருணையை) கண்டிருந்தும் நம்பவில்லை.யோவான்6-35. திவ்விய நற்கருணை கரங்களில் வழங்கப்படமாட்டாது.நாவில் மட்டுமே வழங்கப்படும் என்ற, ஒரு சில குருக்களின் அறிவிப்பு.சாதாரண அறிவிப்பல்ல. விசுவாச முழக்கம். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
எங்கள் குறிக்கோள் கருக்கலைப்பை சட்டவிரோதமாக்குவது அல்ல, கருக்கலைப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாதபடி செய்வதே எங்கள் குறிக்கோள்..."  - பேராயர் சால்வடோர். Our goal is not to make abortion illegal, our goal is to make abortion unthinkable..."  - Archbishop Salvatore. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பொன்மொழிகள்

Image
  ஒரு குழந்தை பெற்றோருக்குக் கொடுக்கப்படும் போதெல்லாம், பரலோகத்தில் அதற்கென ஒரு கிரீடம் செய்யப்படுகிறது; அந்த கிரீடத்தைப் பெறுவதற்கான பொறுப்புணர்வுடன் அந்தக் குழந்தை வளர்க்கப்படாவிட்டால் அந்தப் பெற்றோருக்கு பெரிய துயரமே. ஆயர்.புல்டன் ஷீன். Whenever a child is given to parents, a crown is made for it in Heaven; and woe to those parents if that child is not reared with a sense of responsibility to acquire that crown! சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
சிலுவையைப் பார்ப்பது போதாது, அதை அணிந்தால் மட்டும் போதாது, அதை நம் இதயத்தின் ஆழத்தில் சுமந்து செல்ல வேண்டும்.  அர்ச்.ஜெம்மா கல்கானி “It is not enough to look at the cross, or wear it, we must carry it in the depth of our heart.” — St. Gemma Galgani. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சோதனையிலோ அல்லது சிரமத்திலோ நான் தேமாதாவை நாடுகின்றேன், ஒவ்வொரு பயத்தையும் போக்க அவரின் பார்வை ஒன்றே போதும்." அர்ச். தெரேஸ். In trial or difficulty I have recourse to Mother Mary, whose glance alone is enough to dissipate every fear." St. Therese of Lisieux. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அன்பின் பாதையில், அன்பான தொண்டினால், கடவுள் மனிதனையும், மனிதன் கடவுளையும் நெருங்குகிறான் அர்ச்.ஆல்பர்டஸ் மேக்னஸ். It is by the path of love, which is charity, that God draws near to man, and man to God."  St. Albertus Magnus. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.