புனிதர்களின் பொன்மொழிகள்
உலக முடிவு வரை அவர் நம்மோடு இருக்கிறார். ஆனால் பலமுறை நம்மால் புண்படுத்தப்பட்டாலும், அவமதிக்கப்பட்டாலும். பலிபீடங்களில் வசித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
அர்ச்.மாக்சிமிலியன் கோல்பே.
“He remains among us until the end of the world. He dwells on so many altars, though so often offended and profaned.”
St. Maximilian Kolbe.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment