திவ்விய நற்கருணையே, ஆண்டவர்
இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு (திவ்விய நற்கருணை) நானே. என்னிடம் (திவ்விய நற்கருணை) வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் (திவ்விய நற்கருணை) நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் (திவ்விய நற்கருணையை) கண்டிருந்தும் நம்பவில்லை.யோவான்6-35.
திவ்விய நற்கருணை கரங்களில் வழங்கப்படமாட்டாது.நாவில் மட்டுமே வழங்கப்படும் என்ற, ஒரு சில குருக்களின் அறிவிப்பு.சாதாரண அறிவிப்பல்ல.
விசுவாச முழக்கம்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment