புனிதர்களின் பொன்மொழிகள்
பரலோகத்தில் நமது குடியுரிமையைப் பற்றியும், பரலோகத்தின் புனிதர்கள் நமது சக குடிமக்களாக இருப்பதைப் பற்றியும் சிந்திப்பதால் பூமியில் உள்ளவற்றைத் தாங்குவது எளிதாகிறது.
அர்ச்.தெரசா பெனடிக்டா.
"It is good to think about our having our citizenship in Heaven and the saints of Heaven as our fellow citizens...Then it is easier to bear the things that are on Earth."
St. Teresa Benedicta of the Cross
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment