புனிதர்களின் பொன்மொழிகள்
அர்ச்.கிரோகரியின் தந்தை மிகவும் நோய் வாய்ப்பட்டு சாகும் தருவாயில் இருந்தார்.தனது உடலை அசைக்கக்கூட முடியாத நிலையில் நாடித்துடிப்பு குறைந்துக்கொண்டே போனது.நோய் குணமாவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.இறுதியில் சுயநினைவையும் இழந்தார்.
நோயாளியின் குடும்பத்தார் தங்களுடைய விசுவாசத்தை முழுமையாக கடவுள் மீது வைத்தனர்.திருப்பலியில் பங்கேற்க்க அழைத்துச் சென்றனர்.வீடு திரும்பும்போது அனைத்து ஆபத்துக்களும் நீங்கி பரிபூரண சுகம் அடைந்தார்.
அர்ச்.கிரிகோரி நெசியான்சென்.
நோய் குணமாக திருப்பலியில் பங்கெடுப்பது தான் கத்தோலிக்க விசுவாசம்.
ஆலயத்திற்கு வந்தால் நோய்பரவும் என இன்னமும் தொலைகாட்சியிலே பூசை பார்க்கும் விசுவாசம் , திருப்பலியில் நம்பிக்கையில்லாத செத்துப்போன விசுவாசம்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment