புனிதர்களின் பொன்மொழிகள்
குருவானவர் கடவுளுக்கு திருப்பலியின் வழியாக தருகிற மரியாதையும் மக்களுக்கு திருப்பலியில் வழியாக பெற்றுத்தருகிற அருளையும் எவராலும் தர இயலாது.குருவானவர் பலிபீடத்தில் கிறிஸ்துவை பலியாக நமக்கு தருகிறார்.குருவானவர் தன் வாழ்வை அரப்பணிக்கிறார்.தன்னையே பலியாகக் கொடுக்கிறார்.
தங்களுடைய விசுவாசத்தில் குருக்கள் வார்த்தையான கடவுளை தங்களுடைய வசீகர வார்த்தைகளால் கீழ்படியச்செய்து கடவுளின் உடல் தங்களுடைய கரங்களில் தவழச்செய்கின்ற ஆற்றல் பெற்றவர்கள்.
அர்ச்.அல்போன்சுஸ்
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment