புனிதர்களின் பொன்மொழிகள்
குருத்துவம் அனைத்து அரசர்களையும் விட உயரந்தது.தங்கம் அனைத்து உலோகத்தை காட்டிலும் சிறந்தது.அதுபோல குருத்துவ மாண்பு அனைத்து கரங்களையும் விட உயர்வானது.
அர்ச்.அம்புரோஸ்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment