திருப்பலியின் மேன்மை
ஒரு ஏழை விவசாயி நீண்ட ஆண்டுகள் கழித்து திருப்பலியில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.ஆகவே பனிப்படர்ந்த பாதைகளை தாண்டி,ஆலயத்தை நோக்கி அவர் நடந்துக் கொண்டிருந்தார்.அப்போது யாரோ உடன் நடப்பதுப்போல சத்தம் கேட்டது.அவர் திரும்பி பார்த்த போது காவல் தூதர்கள் ஒரு கூடை முழுவதும் நறுமணம் கொண்ட ரோஜா மலர்களை கையில் ஏந்திக்கொண்டு கூறியதாவது.
இந்த ரோஜா மலர்கள் ஆலயத்தை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் குறிக்கும்.மேலும் ஒவ்வொரு ரோஜாவும் நமக்காக காத்திருக்கும் விண்ணக ராஜ்யத்தையும் குறிக்கும். இதைவிட திருப்பலியில் பங்கேற்பதற்கான பிரதிபலன் அதிகம் என்றும் வானதூதர்கள் கூறுகிறார்கள்.
The Wonders of the Mass .
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment