பொன்மொழிகள்
*Abortion planned Murder*
எனது மறைமாவட்டத்தில் வசிக்கும் கத்தோலிக்க அரசியல்வாதிகள் மற்றும் கருக்கலைப்புக்கு ஆதரவாக விடாமுயற்சியுடன் செயல்படுபவர்கள், முதலில் கிறிஸ்துவுடனும், திருச்சபையுடனும் சமரசம் செய்யாமல் திவ்விய நற்கருணை ஆண்டவரைப் பெறக்கூடாது.
ஆயர் தாமஸ் டேலி,
ஸ்போகேன் மறைமாவட்டம்.
Politicians who reside in the Catholic Diocese of Spokane and who obstinately persevere in their public support for abortion, should not receive Communion without first being reconciled to Christ and the Church.
- Bishop Thomas Daly, Diocese of Spokane.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment