பொன்மொழிகள்
ஒரு குழந்தை பெற்றோருக்குக் கொடுக்கப்படும் போதெல்லாம், பரலோகத்தில் அதற்கென ஒரு கிரீடம் செய்யப்படுகிறது; அந்த கிரீடத்தைப் பெறுவதற்கான பொறுப்புணர்வுடன் அந்தக் குழந்தை வளர்க்கப்படாவிட்டால் அந்தப் பெற்றோருக்கு பெரிய துயரமே.
ஆயர்.புல்டன் ஷீன்.
Whenever a child is given to parents, a crown is made for it in Heaven; and woe to those parents if that child is not reared with a sense of responsibility to acquire that crown!
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment