புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளின் கைகளில் உன்னை ஒப்படைத்துவிடு; அவர் யாரையும் கைவிடுவதில்லை.
அர்ச்.ஆண்ட்ரே பெசெட்
Put yourself in God’s hands; He abandons no one.
St. Andre Bessette.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment