புனிதர்களின் பொன்மொழிகள்
தேவமாதாவே, என் இதயத்தை உங்களுக்குத் தருகிறேன். எப்போதும் உங்களுடையதாக வைத்துக்கொள்ளுங்கள்.
இயேசுவே, தேவமாதாவே, எப்போதும் என் நண்பர்களாக இருங்கள். நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், ஒரே ஒரு பாவம் செய்வதைவிட நான் இறப்பது மேல்.
அர்ச்.டொமினிக் சாவியோ
Mary, I give you my heart. Always keep it yours. Jesus, Mary, always be my friends. I beg you, let me die rather than be so unfortunate as to commit a single sin.”
St .Dominic Savio.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment