புனிதர்களின் பொன்மொழிகள்
சோதனையிலோ அல்லது சிரமத்திலோ நான் தேமாதாவை நாடுகின்றேன், ஒவ்வொரு பயத்தையும் போக்க அவரின் பார்வை ஒன்றே போதும்."
அர்ச். தெரேஸ்.
In trial or difficulty I have recourse to Mother Mary, whose glance alone is enough to dissipate every fear."
St. Therese of Lisieux.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment