புனிதர்களின் பொன்மொழிகள்
அன்பின் பாதையில், அன்பான தொண்டினால், கடவுள் மனிதனையும், மனிதன் கடவுளையும் நெருங்குகிறான்
அர்ச்.ஆல்பர்டஸ் மேக்னஸ்.
It is by the path of love, which is charity, that God draws near to man, and man to God."
St. Albertus Magnus.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment