புனிதர்களின் பொன்மொழிகள்
நம் புத்திசாலித்தனம் உண்மையை உண்டாக்குவதில்லை;மாறாக உண்மையை கண்டுபிடித்து அந்த உண்மையை அடைவதே புத்திசாலித்தனம்.
- பேராயர் ஃபுல்டன் ஷீன்.
Our intellects do not make the truth; they attain it: they discover it.”
- Archbishop Fulton J sheen.
கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை கண்டுப்பிடிப்பதும் அவரை நம் நற்செயல்களால் அடைவதுமே புத்திசாலித்தனம்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment