புனிதர்களின் பொன்மொழிகள்
நமது வாழ்க்கையின் சிறந்த பகுதியானது வீணாண பயத்தால் மறைந்துவிடாமல் இருக்க ஜெபியுங்கள். கடவுளின் மகிமைக்காக செலவழிக்க, நமது வாழ்வில் குறுகிய தருணங்களே உள்ளன, இது இறைவனுக்கு எதிரான சக்திகளுக்கு நன்றாகவே தெரியும்."
புனித தெரேஸ்
"Pray that the best portion of your life may not be overshadowed by idle fears. We have only life's brief moments to spend for the glory of God, and well does Satan know it."
St. Therese.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
.jpeg)
Comments
Post a Comment