புனிதர்களின் பொன்மொழிகள்
விண்ணையும் மண்ணையும் படைப்பதைக் காட்டிலும் பாவியை மன்னிப்பது சிறந்த பணியாகும்.ஒரு பாவத்தை மன்னிக்க கடவுளுடைய அனைத்து தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்.அப்படியானால் குருவானவர் எவ்வளவு பெரியவர் என்பதை எண்ணிப்பாருங்கள்.
அர்ச்.அகுஸ்தீனார்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment