*கர்மத்தின் பலனை இறைவன் எப்படி கொடுக்கிறார்!* ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். "கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி".......!! "அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார்"......!! "கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம்"......!! "இதை தவிர வேறொன்றும் தெரியாது".......!! தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். "இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே".....…!! "அவனுக்கு கஷ்டமாக இருக்காதா"......? .என்று எண்ணிய அவர்.... ஒரு நாள் இறைவனிடம்...., “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டே இருக்கிறாயே…....., "உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன்".......!! "நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா".......? என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்கு பதிலளித்த இறைவன்....., “எனக்கு அதில் ஒன்றும் பிரச்சனையில்லை"......!! "எனக்கு பதிலாக நீ நிற்கலாம்".....!! ஆனால்.., ." ஒரு முக்கிய நிபந்தனை" ..! "நீ என்னைப...