புனிதர்களின் பொன்மொழிகள்
நான் அவநம்பிக்கையுடன் இருக்கிறேன்.மனிதகுலம் தவறான வழிகளை சரிசெய்ய இனி என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பாதையிலேயே தொடர்ந்தால், கடவுளின் மிகப்பெரிய கோபம் மின்னல் போல் பொங்கி எழும்.
அர்ச்.பத்ரே பியோ.
I am desperate […] I do not know anymore what to do for humanity to mend its ways. If it continues on this path, the tremendous anger of God will rage like a bolt of lightning."
St. Padre Pio .
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment