பொன்மொழிகள்
திருமணத்தில் இணையும் ஆண் மற்றும் பெண்ணின் அன்பை விட, தீமைக்கு எதிரான பெரிய சக்தி உலகில் எதுவும் இல்லை. திவ்விய நற்கருணைக்குப் பிறகு, நாம் கற்பனை செய்யக்கூடிய எதையும் தாண்டிய சக்தியைக் கொண்டுள்ளது"
- கார்டினல் ரேமண்ட் லியோ பர்க்
There is no greater force against evil in the world than the love of a man and woman in marriage. After the Holy Eucharist, it has a power beyond anything that we can imagine"
- Cardinal Raymond Leo Burke.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment