புனிதர்களின் பொன்மொழிகள்
ஆன்மாவில் நுழைவதற்கு பசாசுக்கு ஆசை என்ற ஒரே ஒரு கதவு மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அர்ச்.பியோ
Remember that the devil has only one door by which to enter the soul: the will."
St. Padre Pio.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment