திவ்விய நற்கருணை ஆண்டவரை முழங்காலில் நின்று நாவில் பெறுவோம்
திவ்விய நற்கருணை, ஆண்டவர் என விசுவசித்து, முழங்காலில் நின்று நாவில் நற்கருணை பெறும் கத்தோலிக்க சிறுவர்கள்.தங்களுடைய நற்கருணை விசுவாசத்தை செயலில் வெளிப்படுத்தியுள்ளனர்.
நாம் இன்று திவ்விய நற்கருணை வழங்கும் முறை அல்லது பெறும் முறையினை சற்று யோசித்துப்பார்ப்போம்.
"ஆன்மாவை இழந்த உடல் எப்படி உயிரற்றதோ, அப்படியே செயலற்ற விசுவாசமும் உயிரற்றதே.யாகப்பர் 2-26.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment