புனிதர்களின் பொன்மொழிகள்
மனித உணர்வுகளில் நல்லதும் கெட்டதும் அடங்கியிருக்கின்றன. நன்மைகளை அறிந்து, ஒருங்கிணைத்து அதைக் கடவுளுக்குச் சமர்ப்பிக்கவும், தீமைகள் எல்லாவற்றையும் ஒழிக்கவும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.
அர்ச் பியோ.
All human perceptions, wherever they come from, include good and evil. It is necessary to know how to determine and assimilate all the good and offer it to God, and to eliminate all the evil.”
St. Padre Pio of Pietrelcina.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment