புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுள் நமது தேவைகளில் பதிலளிக்க ஒருபோதும் மறுப்பதில்லை.சிலசமயங்களில் தாமதமாகத் தோன்றுவதற்கான காரணம் அவர் நமக்கு தேவையான , தகுதியானவற்றை தயார் செய்கிறார். நாம் பெறுவதற்கு இன்னும் தயாராக இல்லாததால் தாமதப்படுத்துகிறார். அவருடைய மகத்தான பரிசுகளுக்கு நாம் உற்சாகமாக ஆசைப்பட வேண்டும் என அவர் விரும்புகிறார். தகுந்த பதில்வரும்வரை மனம் தளராமல் எப்பொழுதும் பிரார்த்தனை செய்யுங்கள்.
புனித அகஸ்டின்.
If God seems slow in responding, it is because He is preparing a better gift. He will not deny us. God withholds what you are not yet ready for. He wants you to have a lively desire for His greatest gifts. All of which is to say, pray always and do not lose heart.”
Saint Augustine.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment