புனிதர்களின் பொன்மொழிகள்
என் கடவுளே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று ஒவ்வொரு நொடியிலும் என் நாவினால் சொல்ல முடியாவிட்டால், நான் மூச்சு விடும்போது என் இதயம் அதை உன்னிடம் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன்."
அர்ச்.ஜான் மரிய வியானி.
My God, if my tongue cannot say in every moment that I love You, I want my heart to repeat it to You as often as I draw breath."
St. John Vianney .
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment