புனிதர்களின் பொன்மொழிகள்

 


கோபமோ, உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்களோ இல்லாமல், இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் நமக்குச் கற்ப்பிப்பது சிறந்த ஆலோசனையாகும், ஏனென்றால் மனதை கடவுளிடமிருந்து விலக்கும் எந்தவொரு  எண்ணங்களும் பிசாசிடமிருந்து வருவதுமட்டுமல்ல பிசாசு தானே.

 - அர்ச் ஜான் கிறிசோஸ்டம் .

The Apostle has told us to pray uninterruptedly, without anger or passionate thoughts. And this is excellent advice, for every thought which takes the mind away from God is not merely from the devil but is the devil himself.


 - St. John Chrysostom.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!