பொன்மொழிகள்
திருச்சபை சார்பாக பேசுபவர்கள் கிறிஸ்துவின் மாறாத போதனைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் .இன்று, குருக்கள், ஆயர்கள் மற்றும் கார்தினால்கள் கூட கடவுள் கற்பிப்பதை அறிவிக்கவும், திருச்சபையின் கோட்பாட்டை பரப்பவும் பயப்படுகிறார்கள் என்று சொல்லவதற்கு நான் அஞ்சவில்லை.
- கார்டினல் ராபர்ட் சாரா.
Those who speak on behalf of the Church must be faithful to the unchanging teachings of Christ Today, I am not afraid to say that priests, bishops and even cardinals are afraid to proclaim what God teaches and to transmit the doctrine of the Church.
- Robert Cardinal Sarah
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment