புனிதர்களின் பொன்மொழிகள்

 


இந்த உலகத்தின் எல்லா ராஜ்யங்களும் எனக்கு மதிப்புக்குரியவை அல்ல. பூமியின் எல்லைகளுக்கு அரசனாவதைவிட கிறிஸ்து இயேசுவுக்குள் நான் இறப்பதே மேல். நமக்காக இறந்தவரை நான் தேடுகிறேன், நமக்காக உயிர்த்தெழுந்தவரையே விரும்புகிறேன்.

 —-அந்தியோக்கியாவின் புனித இக்னேஷியஸ் 

All the kingdoms of this world are worth nothing to me. It is better for me to die in Christ Jesus than to be king over the ends of the earth. I seek him who died for our sake, I desire him who rose for us.

—-St Ignatius of Antioch ❤️


சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

.

.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!