புனிதர்களின் பொன்மொழிகள்
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல், புண்படுத்தும் வகையில் எதுவும் நடந்தால், சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை நினைத்து அமைதியாக இருங்கள்.
புனித.சிலுவை அருளப்பர்
Whenever anything disagreeable or displeasing happens to you, remember Christ crucified and be silent."
St. John of the Cross.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment