புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுள் எப்போதும் நமக்கு நல்லவற்றைக் கொடுக்க முயற்சிக்கிறார், ஆனால் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாமல் நம் கைகள் நிரம்பியுள்ளன."
– புனித அகஸ்டின், கடவுளின் நகரம்.
God is always trying to give good things to us, but our hands are too full to receive them.”
– St. Augustine, City of God.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment