புனிதர்களின் பொன்மொழிகள்
சிலுவை என்றால் என்ன என்று கற்று கொள்ளாதவன் ஒன்றுமே அறியான். தன்னுடைய சிலுவையை அறிந்தவன் இனி கற்க எதுவும் இல்லை.
அர்ச்.வின்சென்சா ஜெரோசா.
He who has not learnt what the crucifix means knows nothing, and he who knows his crucifix has nothing more to learn.
St. Vincenza Gerosa.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
.jpeg)
Comments
Post a Comment