Posts

Showing posts from January, 2024

செய்த பாவத்திலிருந்தது மட்டும் தப்பி விடலாம் என்று நினைக்காதீர்கள்.

  செய்த பாவத்திலிருந்தது மட்டும் தப்பி விடலாம் என்று நினைக்காதீர்கள். உப்பு தின்றவன் தண்ணிக்குடித்து தான் ஆக வேண்டும்.ஆணடவருடைய பார்வையில் தீயது செய்கிறோம் என்றால் அதற்கான விளைவையும் தண்டனையும் நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். திருச்சபையின் தூண்களில் ஒருவரான புனித பவுலின் வாழ்க்கை நமக்கு நல்ல உதாரணம். அருட்தந்தை.ரிட்சி வின்சென்ட். காண்க Video https://www.youtube.com/watch?v=-T34cLfLpSU&t=1803s இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழக! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பொன்மொழிகள்

Image
  கேள்வி -  பேயோட்டுதல் அல்லது பாவசங்கீர்தனம் இரண்டில்  எது அதிக சக்தி வாய்ந்தது?  பேயோட்டும் குருவானவர் -  ஒரு நல்ல பாவசங்கீர்தனம்  1000 பேயோட்டுதல்களுக்கும் மேலானது. Question - What's more powerfull an Exorcism or a sacramental confession ? Real Exorcist - One confession is worth more than 1000 Exorcisms. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் உண்மையாகவே இருக்கிறார் என்ற நினைவு இல்லாததாலும், எங்கோ   வெகு தொலைவில் இருக்கிறார் என்ற கற்பனையாலுமே  நாம்  துணிந்து பாவங்களை செய்கிறோம்.  -  புனித அவிலா தெரசாம்மாள். All sins are committed because we do not think of God as really present, but imagine Him as very far off.” - St. Teresa of Avila. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பாவத்தைத் தவிர வேறெதற்கும் நான் பயப்படுவதில்லை. பாவமே எல்லாத் தீமைக்கும் மூலகாரணம். பாவத்திலிருந்தே பிரச்சனைகள், நோய்கள், துன்பங்களை நாம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்து. நாம் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டுமே பயப்பட வேண்டும், பாவம். ஏனெனில் மற்ற எதுவும் ஆன்மாவை காயப்படுத்த முடியாது."  புனித கிரிசோஸ்டம். I fear nothing except sin. It is evident, that sin is the source of all evil. From sin comes war, sickness, persecution, and all that we have to suffer. We should fear only one thing, namely, sin. All other things cannot hurt the soul."  - St. Chrysostom. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தயவு செய்து ! நற்கருணை ஆண்டவரை கரங்களில் வாங்காதீர்கள்.

 தயவு செய்து !  நற்கருணை ஆண்டவரை கரங்களில் வாங்காதீர்கள். அருட்தந்தை .ரிட்சி. Video Link https://youtu.be/TMN36eeeDC8?si=bWulgxg6ff-S1cg- இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கத்தோலிக்க மதத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள் கடவுள் திருமணத்தின் ஆசிரியர் என்றும் ஆசீர்வதிப்பவர் என்பதை அறிவார்கள், மேலும் திருமணத்தில் ஒன்றாக இணைவது கடவுளால் ஆனது, விவாகரத்து பிசாசினால் ஆனது.  - புனித அகஸ்டின். They who are well instructed in the Catholic religion know that God is the Author and Blesser of marriage; and that, whereas joining together in marriage is of God, divorce is of the devil."  - St. Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் புதுமைகளைச் செய்யக்கூடியவர்களோ, வானத்தூதர்களைக் காணக்கூடியவர்களோ  அல்ல;  தனது சொந்த பாவங்களைக் காணக்கூடியவர்களே உண்மையாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  அர்ச் வனத்து அந்தோணியார். The truly blessed are not the ones who can work miracles or see angels; the truly blessed are the ones who can see their own sins. ST. ANTHONY THE GREAT. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கிறிஸ்துவை ஆதாயப்படுத்துவதற்காக பூமிக்குரிய எல்லாவற்றையும் முட்டாள்தனமாகப் பார்க்கிறவர்கள் உண்மையிலேயே ஞானமுள்ளவர்கள். கடவுளுடைய சித்தத்தைச் செய்து, தனது விருப்பத்தை தியாகம் செய்பவர்கள் உண்மையிலேயே கற்றறிந்தவர்கள். தாமஸ் கெம்பீஸ். He is truly wise who looks upon all earthly things as folly that he may gain Christ. He who does God's will and renounces his own is truly very learned. Thomas Kempis. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   தனது வாழ்நாளில் உலகம் முழுவதையும் வென்ற  ஒர் ஆன்மா, நித்திய வாழ்க்கையை இழப்பது பயங்கரமானது.  புனித  பியோ. It is a terrible thing for a soul to conquer the whole world in one's lifetime and then lose eternal life.  St. Padre Pio. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  வீணான உலக அறிவினாலும், கடவுளைச் அறிவதில் குறைவான அக்கறையினாலும் அழிந்தவர்கள் எத்தனை பேர்.   இவர்கள் தாழ்ச்சியுடன் இருப்பதை விட பெரியவர்களாக இருப்பதைத் தேர்ந்தெடுத்ததால்  தங்கள் சொந்த எண்ணங்களாலேயே வீணானார்கள். தாமஸ் கெம்பீஸ். How many there are who perish because of vain worldly knowledge and too little care for serving God. They became vain in their own conceits because they chose to be great rather than humble. Thomas Kempis. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நன்மை செய்வதில் கற்பை அனுசரியுங்கள்

Image
  நன்மை செய்வதில் கற்பை அனுசரியுங்கள். நண்பர்களே! ஒரு மக்கள் கூட்டத்தில் உங்கள் இளம் குமாரத்தியின் ஆடையை அகற்ற மாட்டீர்களே.அதே போல் உங்கள் நற்செயல்களையும் பிறருக்கு காட்டாதிருங்கள். நன்மை செய்வதில் கன்னியாயிருங்கள்.ஒரு நற்செயலானது,பெரும்பான்மையான புகழ்ச்சியான நினைவுகளில் எந்த தொடர்பும் இல்லாமலும்,தற்பெருமைக்கு தூண்டுதல் இல்லாமலும் இருக்கும்போது அந்த நற்செயல் கன்னியாயிருக்கின்றது. சேசு. கடவுள் மனித காவியம். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கடவுளை நம்பாத நாத்திகர்கள் மரணத்திற்கு முன் சொன்ன கடைசி வார்த்தைகள்

Image
  கடவுளும் இல்லை, நரகமும் இல்லை என்று இந்தக் கணம் வரை நான் நினைத்திருந்தேன். இப்போது இரண்டும் இருப்பதாக நான் அறிந்திருக்கிறேன், உணர்கிறேன், சர்வவல்லவரின் நியாயமான தீர்ப்பால் நான் அழிவுக்கு உள்ளாகிவிட்டேன்." சர் தாமஸ் ஸ்காட்-இங்கிலாந்தின் அதிபர் SIR THOMAS SCOTT—Chancellor of England: "Until this moment I thought there was neither a God nor a hell. Now I know and feel that there are both, and I am doomed to perdition by the just judgment of the Almighty." சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறிஸ்தவனின் ஆயுதம்

Image
  ஒர் கிறிஸ்தவனின் கூர்யுக்தி அவனுடைய நற்குணந்தான்.அவனுடைய நன்மாதிரிகையும், பாவத்திலிருந்து மனந்திருப்பட வேண்டியவர்களுக்காக விடாமல் அவன் செய்யும் செபமும் அவனுடைய வெற்றியாகும்.நீடித்து முயல்வதே அவனுடைய ஆயுதம் . -சேசு கடவுள் மனித காவியம். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மேகங்கள் சூரியனை மறைப்பது போல, கெட்ட எண்ணங்கள்  மனதை இருளாக்கி அழிக்கின்றன."  புனித ஜான் கிளைமேகஸ். JUST AS THE CLOUDS HIDE THE SUN, SO WICKED THOUGHTS DARKEN AND DESTROY THE MIND." -ST. JOHN CLIMAQUS. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பசாசைப் பற்றிய போதனைகள் அவசியம்

  பிசாசு மற்றும் அவனது திட்டங்களைப்பற்றி எச்சரிக்கத் தயங்குபவர்கள் கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள் அல்ல. Those who are hesitate to warn about devil and his plan they are not a true disiples of Christ. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

போலி தீர்க்கதரிசிகள் ஜாக்கிரதை

 https://youtu.be/tSjURuEhpSg?si=GL_plvFGn60l3ger ஒவ்வொரு ஆண்டும் போதகர்கள் பலர் தோன்றுவார்கள் தீர்க்கதனிசனம் சொல்லுவார்கள் என்று வேதவசனம் எங்கே உள்ளது ? அமெரிக்க அதிபர் தேர்தல்,இந்திய தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என போலியாக தீர்க்கதரிசனம் சொன்ன போதும்,ஆசீர்வாதமான ஆண்டு என கொரோனா வந்த ஆண்டை தீர்க்கதரிசனம் சொன்ன போதும்  இவர்கள் போலிகள் என்று தெளிவாக தெரிந்தப்பின்பும் இவர்களை பின்பற்றுவது கிறிஸ்துவுக்கு எதிரானது.போலியும், பொய்களும் கிறிஸ்துவிடம் இருந்து ஒருபோதும் வருவதில்லை. புது வருட வாக்குத்தத்தம் தீர்க்க தரிசனம் என்கின்ற பெயரில் மக்களை ஏமாற்றும் போதகர்களிடமிருந்து எச்சரிக்கையாய் இருந்து இறைவார்த்தையின் வெளிப்பாட்டை புரிந்துகொண்டு வாழ்வோம். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்ளுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  ஒவ்வொரு வருடமும் ஒரே ஒரு தீமையை மட்டும் நாம் வேரோடு பிடுங்கினால், விரைவில் நாம் பரிபூரணமாகிவிடுவோம்.  தாமஸ் கெம்பீஸ். If we were to uproot only one vice each year, we should soon become perfect.  Thomas Kempis. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.