புனிதர்களின் பொன்மொழிகள்
பாவத்தைத் தவிர வேறெதற்கும் நான் பயப்படுவதில்லை. பாவமே எல்லாத் தீமைக்கும் மூலகாரணம். பாவத்திலிருந்தே பிரச்சனைகள், நோய்கள், துன்பங்களை நாம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்து.
நாம் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டுமே பயப்பட வேண்டும், பாவம். ஏனெனில் மற்ற எதுவும் ஆன்மாவை காயப்படுத்த முடியாது."
புனித கிரிசோஸ்டம்.
I fear nothing except sin. It is evident, that sin is the source of all evil. From sin comes war, sickness, persecution, and all that we have to suffer. We should fear only one thing, namely, sin. All other things cannot hurt the soul."
- St. Chrysostom.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment