கிறிஸ்தவனின் ஆயுதம்
ஒர் கிறிஸ்தவனின் கூர்யுக்தி அவனுடைய நற்குணந்தான்.அவனுடைய நன்மாதிரிகையும், பாவத்திலிருந்து மனந்திருப்பட வேண்டியவர்களுக்காக விடாமல் அவன் செய்யும் செபமும் அவனுடைய வெற்றியாகும்.நீடித்து முயல்வதே அவனுடைய ஆயுதம் .
-சேசு
கடவுள் மனித காவியம்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment