பொன்மொழிகள்
ஒவ்வொரு வருடமும் ஒரே ஒரு தீமையை மட்டும் நாம் வேரோடு பிடுங்கினால், விரைவில் நாம் பரிபூரணமாகிவிடுவோம்.
தாமஸ் கெம்பீஸ்.
If we were to uproot only one vice each year, we should soon become perfect.
Thomas Kempis.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment