புனிதர்களின் பொன்மொழிகள்
வீணான உலக அறிவினாலும், கடவுளைச் அறிவதில் குறைவான அக்கறையினாலும் அழிந்தவர்கள் எத்தனை பேர்.
இவர்கள் தாழ்ச்சியுடன் இருப்பதை விட பெரியவர்களாக இருப்பதைத் தேர்ந்தெடுத்ததால் தங்கள் சொந்த எண்ணங்களாலேயே வீணானார்கள்.
தாமஸ் கெம்பீஸ்.
How many there are who perish because of vain worldly knowledge and too little care for serving God. They became vain in their own conceits because they chose to be great rather than humble.
Thomas Kempis.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment