செய்த பாவத்திலிருந்தது மட்டும் தப்பி விடலாம் என்று நினைக்காதீர்கள்.
செய்த பாவத்திலிருந்தது மட்டும் தப்பி விடலாம் என்று நினைக்காதீர்கள்.
உப்பு தின்றவன் தண்ணிக்குடித்து தான் ஆக வேண்டும்.ஆணடவருடைய பார்வையில் தீயது செய்கிறோம் என்றால் அதற்கான விளைவையும் தண்டனையும் நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். திருச்சபையின் தூண்களில் ஒருவரான புனித பவுலின் வாழ்க்கை நமக்கு நல்ல உதாரணம்.
அருட்தந்தை.ரிட்சி வின்சென்ட்.
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழக!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Comments
Post a Comment