நன்மை செய்வதில் கற்பை அனுசரியுங்கள்

 


நன்மை செய்வதில் கற்பை அனுசரியுங்கள்.

நண்பர்களே! ஒரு மக்கள் கூட்டத்தில் உங்கள் இளம் குமாரத்தியின் ஆடையை அகற்ற மாட்டீர்களே.அதே போல் உங்கள் நற்செயல்களையும் பிறருக்கு காட்டாதிருங்கள்.

நன்மை செய்வதில் கன்னியாயிருங்கள்.ஒரு நற்செயலானது,பெரும்பான்மையான புகழ்ச்சியான நினைவுகளில் எந்த தொடர்பும் இல்லாமலும்,தற்பெருமைக்கு தூண்டுதல் இல்லாமலும் இருக்கும்போது அந்த நற்செயல் கன்னியாயிருக்கின்றது.

சேசு.

கடவுள் மனித காவியம்.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!