கடவுளை நம்பாத நாத்திகர்கள் மரணத்திற்கு முன் சொன்ன கடைசி வார்த்தைகள்
கடவுளும் இல்லை, நரகமும் இல்லை என்று இந்தக் கணம் வரை நான் நினைத்திருந்தேன். இப்போது இரண்டும் இருப்பதாக நான் அறிந்திருக்கிறேன், உணர்கிறேன், சர்வவல்லவரின் நியாயமான தீர்ப்பால் நான் அழிவுக்கு உள்ளாகிவிட்டேன்."
சர் தாமஸ் ஸ்காட்-இங்கிலாந்தின் அதிபர்
SIR THOMAS SCOTT—Chancellor of England: "Until this moment I thought there was neither a God nor a hell. Now I know and feel that there are both, and I am doomed to perdition by the just judgment of the Almighty."
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment