புனிதர்களின் பொன்மொழிகள்
கிறிஸ்துவை ஆதாயப்படுத்துவதற்காக பூமிக்குரிய எல்லாவற்றையும் முட்டாள்தனமாகப் பார்க்கிறவர்கள் உண்மையிலேயே ஞானமுள்ளவர்கள். கடவுளுடைய சித்தத்தைச் செய்து, தனது விருப்பத்தை தியாகம் செய்பவர்கள் உண்மையிலேயே கற்றறிந்தவர்கள்.
தாமஸ் கெம்பீஸ்.
He is truly wise who looks upon all earthly things as folly that he may gain Christ. He who does God's will and renounces his own is truly very learned.
Thomas Kempis.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

Comments
Post a Comment