புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுள் உண்மையாகவே இருக்கிறார் என்ற நினைவு இல்லாததாலும், எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார் என்ற கற்பனையாலுமே நாம் துணிந்து பாவங்களை செய்கிறோம்.
- புனித அவிலா தெரசாம்மாள்.
All sins are committed because we do not think of God as really present, but imagine Him as very far off.”
- St. Teresa of Avila.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment