புனிதர்களின் பொன்மொழிகள்
மேகங்கள் சூரியனை மறைப்பது போல, கெட்ட எண்ணங்கள் மனதை இருளாக்கி அழிக்கின்றன."
புனித ஜான் கிளைமேகஸ்.
JUST AS THE CLOUDS HIDE THE SUN, SO WICKED THOUGHTS DARKEN AND DESTROY THE MIND."
-ST. JOHN CLIMAQUS.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment