நமக்கு யார் அரசன் ? பேராசை என்னுள் அரியணை ஏறுகிறது, வீண்பெருமை என்னை ஆட்கொள்ள விரும்புகிறது, அகங்காரம் எனது அரசனாக விரும்புகிறது, காமம் என்னை ஆட்சி செய்வேன் என்கிறது. நான் யாராக இருக்க வேண்டும் என பொறாமை,கோபம், பேராவல் மற்றும் ஏமாற்றம், எனக்குள் உள்ளன. . . ஆனால் நான் சொல்கிறேன்: கர்த்தராகிய இயேசுவைத் தவிர எனக்கு வேறு அரசர் இல்லை. -புனித பெர்னார்ட் For avarice comes and claims a throne in me, vainglory desires to dominate me, pride wants to be king over me, lust says, I shall reign: ambition, detraction, envy and wrath vie within me as to whose I should be. . . And I say: I have no king but the Lord Jesus. -St. Bernard இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.