புனிதர்களின் பொன்மொழிகள்

 



நமக்கு யார் அரசன் ?

பேராசை என்னுள் அரியணை ஏறுகிறது, வீண்பெருமை என்னை ஆட்கொள்ள விரும்புகிறது, அகங்காரம் எனது அரசனாக விரும்புகிறது, காமம் என்னை ஆட்சி செய்வேன் என்கிறது. 

நான் யாராக இருக்க வேண்டும் என பொறாமை,கோபம், பேராவல் மற்றும் ஏமாற்றம், எனக்குள் உள்ளன. . . ஆனால் நான் சொல்கிறேன்: 

கர்த்தராகிய இயேசுவைத் தவிர எனக்கு வேறு அரசர் இல்லை. 

 -புனித பெர்னார்ட்

For avarice comes and claims a throne in me, vainglory desires to dominate me, pride wants to be king over me, lust says, I shall reign: ambition, detraction, envy and wrath vie within me as to whose I should be. . . 

And I say: I have no king but the Lord Jesus. 


-St. Bernard



இயேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!