புனிதர்களின் பொன்மொழிகள்





மனிதர்கள் மற்றும் சம்மனசுகளின் கடவுள், உங்கள் வாழ்வின் நன்மைக்காக தமது நற்செய்தியை தந்துள்ளார். ஆனால் நீங்கள் இன்னும் அவற்றை ஆர்வத்துடன் படிப்பதை புறக்கணிக்கிறீர்கள். நான் உங்களை கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன், இறைவார்த்தையை படியுங்கள், உங்கள் படைத்தவரின் வார்த்தைகளை தினமும் தியானியுங்கள். கடவுளின் வார்த்தைகளால் கடவுளின் இதயத்தை அறிந்துக்கொள்ளுங்கள்"

 - புனித கிரிகோரியார்.

The Lord of men and of angels, has sent you His epistles for your life’s advantage - and yet you neglect to read them eagerly. Study them, I beg you, and meditate daily on the words of your Creator. Learn the heart of God in the words of God"

 - St. Gregory the Great.


இயேசுவுக்கே புகழ் !

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!