புனிதர்களின் பொன்மொழிகள்
நீங்கள் ஒருவருடன் கோபமாக இருக்கும்போது, அந்த நபருக்காக ஜெபிப்பதும், உங்களை துன்பப்படுத்தியவர் நன்றாக இருக்கும்படி,கடவுளிடம் மன்றாடுவதுமே சமாதானத்தைக் கண்டறிவதற்கான வழி.
-புனித தெரசம்மாள்.
When you are angry with someone, the way to find peace is to pray for that person and ask God to reward him or her for making you suffer.
-St. Thérèse of Lisieux.
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment