புனிதர்களின் பொன்மொழிகள்
#Confession
பாவ சங்கீர்தனம் ஆன்மாவை மரணத்திலிருந்து(நரகம்) விடுவிக்கிறது. மோட்சத்தின் கதவைத் திறக்கிறது.
புனித அம்ப்ரோஸ்
Confession delivers the soul from death. Confession opens the door to heaven.
-St. Ambrose.
பாவசங்கீர்தனத்தை ஏற்றுக்கொள்ளாத பிரிவினை நண்பர்களும்,
பாவசங்கீர்தனமே செய்யாதே கத்தோலிக்க உறவுகளும், தனக்கு தானே மோட்சத்தின் கதவை பூட்டிக்கொள்கின்னர்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.✠ 22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.✠ 23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.✠
யோவான் 20:21-23
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment