புனிதர்களின் பொன்மொழிகள்
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் ஆயிரம் செய்வதை விட, சிறியதாக இருந்தாலும், மற்றவர்கள் அறியப்பட வேண்டும் என்ற ஆசை இல்லாமல்,ரகசியமாக,செய்யும் ஒரு செயலால் கடவுள் மகிழ்ச்சி அடைகிறார்.
- புனித சிலுவை அருளப்பர்.
God is more pleased by one work, however small, done secretly, without desire that it be known, than a thousand done with the desire that people know of them.
- St. John of the Cross.
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment