Posts

Showing posts from September, 2023

ஒரே மந்தையும் ஒரே ஆயரும் யோவான் 10-16

Image
பிரிவினை சகோதரர்களுக்கு, பொருள் தெரியாத வசனங்கள். சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே; நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். 1 கொரிந்தியர்1-10. "தெருவுக்கு ஒரு சபை ஆளுக்கொரு கொள்கை" A Church Divided Over Leaders 10 I appeal to you, brothers and sisters,[a] in the name of our Lord Jesus Christ, that all of you agree with one another in what you say and that there be no divisions among you, but that you be perfectly united in mind and thought. 1Corinthians 1:10 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாகுல மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Image
  வியாகுலத்தாயே ! உமது மகனின் பாடுகளையும் கொடூரமான மரணத்தையும் கண்ணெதிரேப் பார்த்து தாங்கியத்தாயே! உமது வியாகுலங்களுக்கு முன் எங்கள் வாழ்வில், நாங்கள் சந்திக்கும் துன்பங்கள் ஒன்றுமில்லையே !  ஒரு குற்றமும் செய்யாத உம் மகனே துன்பப்படும் போது, பாவம் பல செய்த நாங்கள் துனப்படுவதில் தவறில்லையே ! வியாகுல மாதாவே! எங்கள் துன்பங்களில் உம்மை போலவே கடவுள் நம்பிக்கையில் தளராமல்  துன்பங்களை எதிர்கொள்ளும் வரத்தை உம் மகனிடம் பெற்றுத்தாரும். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  வெட்கக்கேடான செயல்களால் உங்கள் உடலைத் தீட்டுப்படுத்துவதையும், தீய எண்ணங்களால் உங்கள் ஆன்மாவை மாசுபடுத்துவதையும் நிறுத்துங்கள்; அப்போது கடவுளின் அமைதி உங்கள் மீது இறங்கி அன்பைக் கொண்டுவரும்.  புனித மாக்சிமோஸ் Stop defiling your flesh with shameful deeds and polluting your soul with wicked thoughts; then the peace of God will descend upon you and bring you love.   St. Maximos the Confessor. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீங்கள் இந்த பூமியை விட்டு வெளியேறும்போது, நீங்கள் பெற்ற எதையும் உங்களால் கொண்டு செல்ல முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  நீங்கள் கொடுத்தது மட்டுமே.   புனித பிரான்சிஸ் அசிசி Remember that when you leave this earth, you can take with you nothing that you have received, only what you have given. Saint Francis of Assisi. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீங்கள் ஒவ்வொரு நாளும் புனித ஜெபமாலையை விசுவாசத்துடனும் அன்புடனும் சொன்னால்,தேவமாதா தனது மகனின் பாதையில் உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்வதை உறுதி செய்வார்."  புனித ஜோஸ்மரியா எஸ்க்ரிவா What is more, if you say the Holy Rosary every day, with a spirit of faith and love, Our Lady will make sure she leads you very far along her Son’s path.” St. Josemaria Escriva சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 #Mothermary பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு மாமரியின் ஒரு பெருமூச்சு எல்லாப் புனிதர்களின் செபங்களை விட மதிப்புமிக்கது. பரலோகத்தில் உள்ள அனைத்து புனிதர்களையும் விட நாங்கள் அவளுக்கு அதிகம் பயப்படுகிறோம். அவளுடைய உண்மையுள்ள ஊழியர்களால் எங்களுக்கு எந்த வெற்றியும் கிடைப்பதில்லை. பேயோட்டத்தின் போது புனித டொமினிக்கிற்கு பேய்கள் வெளிப்படுத்தியது. One single sigh that [Mary] offers to the Blessed Trinity is worth more than all the prayers of all the saints. We fear her more than all of the saints in Heaven together. We have no success with her faithful servants.” Demons to St. Dominic during exorcism சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நாம் மதிப்புமிக்கவர்கள் என்பதால் கடவுள் நம்மை நேசிப்பதில்லை. கடவுள் நம்மை நேசிப்பதால் நாம் மதிப்புமிக்கவர்கள். முத்தி.பேராயர் புல்டன் ஷீன். God does not love us because we are valuable. We are valuable because God loves us. BL.Bishop Fulton Sheen. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Up to God