புனிதர்களின் பொன்மொழிகள்
நீங்கள் இந்த பூமியை விட்டு வெளியேறும்போது, நீங்கள் பெற்ற எதையும் உங்களால் கொண்டு செல்ல முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் கொடுத்தது மட்டுமே.
புனித பிரான்சிஸ் அசிசி
Remember that when you leave this earth, you can take with you nothing that you have received,
only what you have given.
Saint Francis of Assisi.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment